குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

img

திருச்சியில் 2 இடங்களில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பஞ்சக்கரை பகுதியில் உள்ள ஜெ.ஜெ.நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 432 குடும்பங்கள் வசித்து வருகின்றன

img

பேராவூரணி அருகே குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே முடச்சிக்காடு கலைஞர் நகர் சமத்துவபுரம் அருகே வியாழக்கிழமை காலை 7 மணி வாக்கில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர்.